தேசிய செய்திகள்

லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம் + "||" + 2nd earthquake in Ladakh in last 2 days

லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம்

லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம்
லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
லடாக்,

லடாக்கில் இன்று காலை 7.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

லடாக்கில் கடந்த 16ந்தேதி இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.  இந்நிலையில், கடந்த 2 நாட்களில் லடாக் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
மத்திய பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; 6 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
4. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு
அசாமில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை