தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர் + "||" + The cyclist was the driver who traveled 10 km with the body trapped in the car

சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்

சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்
பஞ்சாபின் சிராக்பூரில் இருந்து காமனோ நோக்கி நேற்று முன்தினம் காலை கார் ஒன்று சென்றது. மொகாலி அருகே வந்தபோது துரிந்தர் மண்டல் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

சண்டிகார்,

பஞ்சாபின் சிராக்பூரில் இருந்து காமனோ நோக்கி நேற்று முன்தினம் காலை கார் ஒன்று சென்றது. மொகாலி அருகே வந்தபோது துரிந்தர் மண்டல் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட துரிந்தர் மண்டல் காரின் மேற்கூரையில் சிக்கி உயிரிழந்தார். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். 10 கி.மீ. தூரம் சென்றபோது ஒரு திருப்பத்தில் காரை திருப்பியபோது பிணம் கீழே விழுந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதற்குள் போலீசார் விரட்டிச்சென்று டிரைவரை கைது செய்தனர். கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலியான நிலையில் அவரது பிணத்துடன் 10 கி.மீ. தூரம் கார் பயணம் செய்த காணொலி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அறந்தாங்கியில் அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார்.
2. மராட்டியத்தில் 3-வது தடவையாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; 349 பேர் பலியான பரிதாபம்
மராட்டியத்தில் புதிதாக 61 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. ஓமனில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா 14 பேர் பலி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்தவ பரிசோதனை முடிவுகளில், 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
5. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி
புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.