உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு


உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2021 12:15 PM GMT (Updated: 19 Feb 2021 12:15 PM GMT)

உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது.

டோராடூன்,

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இன்று  மாலை 4.38 மணிளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.


Next Story