58-ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம்


58-ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம்
x
தினத்தந்தி 20 Feb 2021 4:51 PM GMT (Updated: 20 Feb 2021 4:51 PM GMT)

நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.

கவுகாத்தி,

நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. சட்டப் பேரவையில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது."

"நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. சட்டப் பேரவையில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டது.

1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.  அதன்பிறகு  58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

Next Story