தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல் + "||" + Union Minister Ramdas Advale urges to conduct Castewise survey in Maharashtra

மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

மராட்டியத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
மராட்டிய மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
மும்பை,

மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றாா். இது குறித்து அவர் பேசியதாவது:-

அடுத்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதி விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அப்போது தான் மொத்த தொகையில் எவ்வளவு இருக்கிேறாம் என்பது மக்களுக்கு தெரியவரும். சாதிய பாகுபாடை அதிகரிப்பது இதன் நோக்கம் கிடையாது.

மற்ற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மராத்தாக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த நடவடிக்கை உதவும். எந்தவித வருவாயும் இல்லாதவர்களுக்கு அரசு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில, மாவட்ட தலைமையகங்களில் இந்திய குடியரசு கட்சி வரும் 25-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 51 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 51 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிய வகை வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவுரங்காபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
2. மராட்டியத்தில், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவியா? அஜித்பவார் பதில்
காங்கிரஸ் துணை முதல்-மந்திரி பதவியை கேட்பதாக கூறப்படுவதற்கு அஜித்பவார் பதிலளித்தார்.
3. மராட்டியத்தில் இரும்பு ஆலையில் விபத்து - 38 தொழிலாளர்கள் படுகாயம்
மராட்டிய மாநிலத்தில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
4. மராட்டியத்தில் 1 லட்சம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்படும் மந்திரி அனில்தேஷ்முக் தகவல்
மராட்டியத்தில் 1 லட்சம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
5. மராட்டியத்தில் 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது யார்? ஆளும் கூட்டணியும், பா.ஜனதாவும் உரிமை கோருகிறது
மராட்டியத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் அதிக இடங்களில் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என ஆளும் கூட்டணியும், பா.ஜனதாவும் உரிமை கோருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை