தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி? + "||" + Poll dates may be announced in March first week

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி?
தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர், 5 மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், மார்சி முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
2. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
3. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க., தி.மு.க. கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் தமிழகம் வந்துள்ள தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.
4. வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு தமிழக சட்டசபை தேர்தலில் அமல்?
வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமையை வழங்க சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழக சட்டசபை தேர்தலில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
5. யாருடைய நிர்பந்தத்திற்கும் அடி பணிய மாட்டோம் : தேர்தல் ஆணையம் விளக்கம்
வெற்றி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.