தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு + "||" + Oil truck collision with car in UP; 7 people including 2 women were killed

உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் யமுனா விரைவுசாலையில் பயணித்த கார் ஒன்றும், எண்ணெய் லாரி ஒன்றும் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.  இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதல்
ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன.
2. தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை: அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர் கைது
தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
3. திருநங்கையை கிண்டல் செய்ததால் கோஷ்டி மோதல் 4 பேர் கைது
திருநங்கையை கிண்டல் செய்ததால் கோஷ்டி மோதல் 4 பேர் கைது.
4. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்
கானத்தூர் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வங்கி பெண் அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் மோதல்; மாகாண துணை கவர்னர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் கபீசா மாகாண துணை கவர்னர் தலீபான்களுடனான மோதலில் இன்று கொல்லப்பட்டு உள்ளார்.