தேசிய செய்திகள்

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல் + "||" + Fact-Checked By Government, Rahul Gandhi Talks Fisheries Ministry Again

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்
விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது. 

ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். அப்போது தான் மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் பிரச்சனைகளில் சிக்கும் போது பாதுகாக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் ‘தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து’ - ராகுல் காந்தி சாடல்
தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
2. உரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு, குமாரசாமி வலியுறுத்தல்
உரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
4. கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு மோசமாக கையாண்டு வருவதாக ராகுல் காந்தி தொடக்கம் முதலே விமர்சித்து வருகிறார்.
5. கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி செல்கிறது; மத்திய அரசு எச்சரிக்கை
நாட்டின் கொரோனா நிலவரம், மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தின் பிடியில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை