தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று + "||" + 4,106 new COVID cases in Kerala after 70,568 tests on Wednesday

கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய அம்மாநிலத்தில் இன்று 70- ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 17- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,885- ஆகும். கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்து 720- ஆகும்.  கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,136- ஆகும். 


தொடர்புடைய செய்திகள்

1. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3. மேற்கு வங்காளத்தில் இன்று 6,910- பேருக்கு கொரோனா
மேற்கு வங்காளத்தில் 6,910- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் 2-வது நாளாக 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்: மாநில அரசு ஏற்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை