தேசிய செய்திகள்

மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு + "||" + Nagpur faces lockdown fear after curbs extended in Maharashtra's Amravati, Achalpur till March 8 amid Covid spike

மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை, 

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து அமராவதி, அச்சால்புர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டு இருந்தது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 வரை வெளியே வர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமராவதி மாவட்ட கலெக்டர் சைேலஷ் நாவல் கூறுகையில், 

" அமராவதி, அச்சால்புர் மற்றம் அந்த நகரங்களையொட்டிய பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த அஞ்சான்காவில் வருகிற 8-ந் தேதி வரை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் " என்றார். இதேபோல நாக்பூர், புல்தானா, யவத்மால் ஆகிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் கேரளாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
3. மத்திய பிரதேசத்தில் 12,248 பேருக்கு கொரோனா
மத்திய பிரதேசத்தில் 12,248- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 2,206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.