தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை 50 லட்சம் பேர் பதிவு + "||" + CoWIN Covid-19 vaccine: Detailed guide on how to register on CoWin portal,

கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை 50 லட்சம் பேர் பதிவு

கொரோனா தடுப்பூசிக்கு  இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
புதுடெல்லி, 

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதுபோல், இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
2. ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது
ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. 1 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் சுகாதாரத்துறை முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
5. பிரச்சினை திட்டமிடலில்தான் உள்ளது: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, பிரச்சினை திட்டமிடலில் தான் இருக்கிறது என்று மத்திய அரசு கூறுகிறது.