கேரளாவில் பாஜகவின் முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிப்பு


கேரளாவில் பாஜகவின் முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 6:33 PM IST (Updated: 4 March 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவின் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவின் 'மெட்ரோ மேன்' என்று பிரபலமாக அறியப்பட்ட இ.ஸ்ரீதரன், சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். வரும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்-மந்திரி வேட்பாளராகவும் களமிறங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story