தேசிய செய்திகள்

சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி + "||" + Chhattisgarh: Three security personnel killed in landmine blast

சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி

சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது இதில் 3 பேர் பலியானார்கள்
நாராயண்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்  எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு பஸ்சில்  திரும்பிக்கொண்டு இருந்தனர்.  கண்ணேமேட்டா மற்றும் கன்ஹர்கான் கிராமங்களுக்கு இடையேவந்த போது  நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடி வெடி தாக்குதலில் சிக்கி பஸ் வெடித்து  சிதறியது.  இதில் 3 போலீசார் பலியானார்கள். மற்றும் பலர் காயமடைந்தனர். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர். 

 

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்கர்: மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்டரில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை எனத் தகவல்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
2. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர்.