தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு + "||" + Punjab extends curbs till April 10 as Centre flags concern over spike in cases

கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

கொரோனா அச்சுறுத்தல்: பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் குறையாததால் பஞ்சாபில் மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
சண்டிகர், 

பஞ்சாபில் இம்மாத இறுதிவரை, கல்வி நிலையங்களை மூடுவதற்கும், மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தும் மாநில அரசு கடந்த 19-ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று வெளியிட்ட உத்தரவில், மார்ச் 31 (இன்று) வரையிலான கட்டுப்பாடுகள், ஏப்ரல் 10-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே, பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மேலும் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டது: நாளை நடைபெற உள்ள போட்டி ஒத்திவைக்கப்படும் எனத்தகவல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சரிவில் இருந்து மீளுமா பஞ்சாப்?
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
3. விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பஞ்சாப்: சென்னை அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம்
சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சால் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது.
4. பஞ்சாபில் புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 81% உருமாறிய கொரோனா: முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
5. கொரோனா பரவல் எதிரொலி: பஞ்சாப்பில் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் மூடல்
பஞ்சாப்பில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்கள் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது பஞ்சாப்பில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.