தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு + "||" + Ceremonies to be held at Tirupati Ezhumalayan Temple in April - Tirupati Devasthanam Announcement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள்குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள்குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந் தேதி காலை 9 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் புத்தக வெளியீடு நடக்கிறது. நரஹரி தீர்த்தம், ஜெயதிர்தா, பதிராஜா மற்றும் வியாசராஜா யதிஷ்வர் ஆகியோரின் பாடல்களின் முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகள் இதில் உள்ளன.

6-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 8-ந் தேதி அண்ணமாச்சார்ய வர்தந்தி, 9-ந் தேதி ஸ்ரீ பாஸ்யகாரு உற்சவம், 13-ந் தேதி பிளாவ்னாமா ஆண்டு உகாடி, 18-ந் தேதி ஸ்ரீவாரி ஆஸ்தானம், ராமானுஜ ஜெயந்தி, 21-ந் தேதி ராமநவமி ஆஸ்தானம், 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வசந்த உற்சவம் ஆகியவை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது.
2. திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள்
திருப்பதி ஏழுமலையான் கோவிவில் வசந்தோற்சவம் 2-வது நாள் விழா நேற்று நடைபெற்றது.
3. திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 67 லட்சம் - அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 67 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது.
5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா
ராமநவமி விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை