தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு + "||" + Delhi Schools Shut Until Further Notice Amid Spike In Covid Cases

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியையும் கொரோனாவின் 2-வது அலை உலுக்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  கொரோனா தொற்று அதிகரிப்பால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்காளத்தில் மேலும் 20,136-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மேற்கு வங்காளத்தில் மேலும் 20,136- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா?
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 956- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 29,272-பேருக்கு கொரோனா- 298 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,272- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா
கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
5. பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் தொலைபேசி வாயிலாக பேச்சு
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானில் இதுவரை 1,241- பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.