தேசிய செய்திகள்

85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை தகவல் + "||" + India Fastest To Administer Over 100 Million Covid Jabs In 85 Days

85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை தகவல்

85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை தகவல்
85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது, முதலில் முன்களப்பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து 85-வது நாளான இன்று 10 கோடி டோஸை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறைந்த நாட்களில் 10 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய ஆந்திர அரசு உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட்டுள்ளது.
2. 409 பேருக்கு கொரோனா தடுப்பூசி
409 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
4. "கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்"- பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
5. ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு
20 லட்சம் ஸ்ட்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.