தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு + "||" + Re-polling in 4 polling stations in Assam - Election Commission order

அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு

அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு
அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கவுகாத்தி,

அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஓரிரு இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக ரதாபாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. 

இதைப்போல ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தமே 90 வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு இரு மடங்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடி மற்றும் ஹப்லாங் தொகுதி உள்பட அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு
அசாமில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.
2. அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து
அசாமில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3. அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறையத்தொடங்கியுள்ளது.
4. அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அசாமில் புதிதாக 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாமில் புதிதாக 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.