தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் + "||" + Rahul Gandhi to begin campaigning in West Bengal from April 14

மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்

மேற்கு வங்காள தேர்தல்:  ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.  5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. “சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன” மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்
2. மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது: ராகுல் காந்தி பாய்ச்சல்
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும் : ராகுல் காந்தி
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.