தேசிய செய்திகள்

அரியானாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை + "||" + Rain lashes Parts of Haryana

அரியானாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

அரியானாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
அரியானாவின் பல்வேறு இடங்களில் இன்று இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.
சண்டிகர்,

இந்தியாவில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இன்று இரவு பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் குருக்கிராம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.
2. மராட்டிய மாநிலத்தில் தொடரும் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
3. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
4. 1 மணி நேரம் பலத்த மழை
சாத்தூர், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
5. ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை
ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.