தேசிய செய்திகள்

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு + "||" + Delhi reports 25,462 fresh COVID cases (positivity rate - 29.74%), 20,159 recoveries, and 161 deaths in the last 24 hours

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 29.74 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 20,259 பேர் குணம் அடைந்த நிலையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்று பாதிப்புடன் 74,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து 7 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஊடக பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
2. ஜூலை மாதத்திற்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - ஜோ பைடன்
ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. மொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது : உலக சுகாதார அமைப்பு
உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229- ஆக உயர்ந்துள்ளது.
5. டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.