தேசிய செய்திகள்

‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா பானர்ஜி வலியுறுத்தல் + "||" + Narendra Modi should resign owning responsibility for COVID-19 surge: Mamata Banerjee

‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடி உள்ளார்.

இதையொட்டி அவர் கூறியதாவது:-

சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறபோது, தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்காக மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்குவங்காள தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் - உத்தவ் தாக்கரே
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2. தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்
25-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. மம்தா பானர்ஜி தேர்தல் வன்முறையை தூண்டுகிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
4. ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
5. தடுப்பூசி திருவிழா நடத்தவும் அழைப்பு கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.