தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 12,248 பேருக்கு கொரோனா + "||" + Madhya Pradesh 12,248 fresh COVID cases, 7495 recoveries, 66 deaths in the last 24 hours

மத்திய பிரதேசத்தில் 12,248 பேருக்கு கொரோனா

மத்திய பிரதேசத்தில் 12,248 பேருக்கு கொரோனா
மத்திய பிரதேசத்தில் 12,248- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபால்

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவுகிறது. மத்திய பிரதேச  மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,248- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்  ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்த நிலையில், 7495 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புடன் 68,576-பேர் மத்திய பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரத்து 947 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,557-ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. முதல்-அமைச்சருடன் சந்திப்பு: ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும்; டாக்டர் ரேலா கருத்து
ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு டாக்டர் ரேலா தெரிவித்தார்.
3. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
4. மத்தியபிரதேசம்: கொரோனா தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. பலி
மத்தியபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.
5. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட் கொரோனா நோயளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை