தேசிய செய்திகள்

காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று + "||" + Delhi: Senior Congress leader Anand Sharma tests positive for COVID-19; admitted to Apollo Hospital

காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று

காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று
காங்கிரஸ் முத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீ போல  பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 2.50- லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.  

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை.   அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் ஆனந்த் சர்மா அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 140 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
3. மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 483 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
4. மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
5. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.