தேசிய செய்திகள்

ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம் + "||" + Death in Delhi by Andhra Pradesh Judge Corona

ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்

ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்
ஆந்திர நீதிபதி கொரோனாவால் டெல்லியில் மரணம்.
புதுடெல்லி, 

டெல்லியில் சாகெட் குடும்பநல கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் கோவை வேணுகோபால் (வயது 47). இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து சாகெட் வக்கீல் சங்க செயலாளர் திர் சிங் கசானா கூறும்போது, “இது அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணமாகும். நாங்கள், அனைத்து நீதிபதிகள், வக்கீல்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுடன் பணி செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றிருந்தால் இந்த மரணம் ஏற்பட்டிருக்காது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
2. 'என்னடி முனியம்மா' பாடி பிரபலமான நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் மரணம்
பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்தார். டி.கே.எஸ்.நடராஜனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.
3. கமலுடன் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் மேளா ரகு. இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
4. உடல் நலக்குறைவு: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்
உடல் நலக்குறைவு: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்.
5. விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு - கமல்ஹாசன்
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று நடிகரும், மக்கள்நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.