அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு


அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 21 April 2021 8:43 PM GMT (Updated: 21 April 2021 8:43 PM GMT)

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.

போர்ட்பிளேர், 

அந்தமான் தீவுகளில் இன்று நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. நள்ளிரவு 1.04- மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கதால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. 

Next Story