தேசிய செய்திகள்

டெல்லி எல்லையில் விவசாயிகள் 146-வது நாளாக போராட்டம் + "||" + Farmers Protest at Delhi Reached 146 days

டெல்லி எல்லையில் விவசாயிகள் 146-வது நாளாக போராட்டம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் 146-வது நாளாக போராட்டம்
டெல்லி எல்லையில் 146-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஐந்து மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 146-வது நாளை எட்டியுள்ளது. டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கருவேப்பிலங்குறிச்சி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
கருவேப்பிலங்குறிச்சி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தஞ்சையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுசரித்து டெல்லியில் விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம்
விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
4. டெல்லி எல்லையில் விவசாயிகள் 144-வது நாளாக போராட்டம்
டெல்லி எல்லையில் 144-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5. ஆரணி; அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
ெநல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.