தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி + "||" + Family of six die in gas cylinder explosion in Delhi

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
டெல்லியில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த \ 6 பேர் பலியானார்கள்.
புதுடெல்லி

டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் வால்மீகி காலனியில் இன்று மதியம் மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சார கோளாறால் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவியதால், வீட்டில் உள்ள சமையல் கேஸ்  சிலிண்டர் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வண்டிகள்  விரைந்தன. சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் கமலேஷ் (37), அவரது மனைவி புதானி (32), அவர்களது இரண்டு மகள்கள், 16 மற்றும் 12, மற்றும் இரண்டு மகன்கள், 6 வயது மற்றும் 3 மாதங்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் உடல்களை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் வ்ழக்குப்பதிவுச் எய்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பா..? -ஓட்டல் நிர்வாகம் விளக்கம்
மேனேஜரை அறைந்து விட்டு, புடவையில் வந்ததால் அனுமதி மறுப்பு என கூறிய பத்திரிகையாளரின் குட்டை உடைத்த ஓட்டல் நிர்வாகம்
2. நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கும் டெல்லி விமான நிலையம் - வீடியோ
டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
3. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை ஆங்கிலேயர் கால சுரங்கபாதை
டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும்
4. போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ
டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
5. எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொலை
டெல்லியின் நிஜாமுதீனில் எட்டு மாத கர்ப்பிணி 'போதை பொருள் ராணி' நான்காவது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.