தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு + "||" + Bengal Announces Partial Lockdown, Home-Delivery Of Essentials Allowed

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கொல்கத்தா,

கொரோனா தொற்று அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் பகுதியளவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ”ஷாப்பிங் காம்பளக்ஸ், அழகு நிலையங்கள்,  திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள், ஸ்பா ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கு. மார்க்கெட்டுகள் தினமும்  காலை 7-10 மணி, மாலை 3-5 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி உண்டு.

 உணவு விடுதிகள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை. ஆன்லைன் மூலமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும்” போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 6 ஆயிரம் பேருக்கு கொரோனா - 94 பேர் பலி
மராட்டியத்தில் இன்று 6 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 7,427- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 15 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 870 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 870 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
5. அரியானாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.