தேசிய செய்திகள்

ஒடிசாவில் கார் மீது டிராக்டர் மோதியதில் மத்திய மந்திரி காயம் + "||" + Union minister injured in car, tractor collision in Odisha

ஒடிசாவில் கார் மீது டிராக்டர் மோதியதில் மத்திய மந்திரி காயம்

ஒடிசாவில் கார் மீது டிராக்டர் மோதியதில் மத்திய மந்திரி காயம்
ஒடிசாவில் மத்திய மந்திரி பிரதாப் சாரங்கி சென்ற கார் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பொடாசுலி பகுதியருகே மத்திய மீன்வள இணை மந்திரி பிரதாப் சாரங்கி காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.  இந்நிலையில், அவரது கார், டிராக்டர் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதில், காரின் முன்புறம் லேசாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மத்திய மந்திரி உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ். அமைப்புடன் மோதல்: போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.
2. பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி
புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
4. அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 5 பேருக்கு காயம்
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
5. மொய் விருந்தில் மோதல்
கீரமங்கலத்தில் மொய் விருந்தில் மோதல் ஏற்பட்டது. இதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.