தேசிய செய்திகள்

பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona infection confirmed for 33 more policemen in Bangalore

பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 33 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் 40 போலீசார் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். எனினும் கொரோனாவுக்கு 11 போலீசார் பலியாகி விட்டனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான 48 போலீசார் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 755 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
5. கொரோனா அதிகரிக்கும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-