தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 22,018- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Andhra Pradesh reports 22,018 new COVID-19 cases, 19,177 recoveries, and 96 deaths in last 24 hours

ஆந்திராவில் மேலும் 22,018- பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் மேலும்  22,018- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  மேலும், 96 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திராவில் இதுவரை மொத்தமாக  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  13,88,803-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்புக்கு இதுவரைஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,173-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 11,75,843-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை   2 லட்சத்து 03 ஆயிரத்து 787- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: தொரட்டி பட கதாநாயகன் பலி
கொரோனா தொற்று ஏற்பட்ட தொரட்டி பட கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான ஷமன் மித்ரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
2. பிரேசிலில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒரே நாளில் 84- ஆயிரம் பேருக்கு தொற்று
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84,735 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மும்பை தாராவியில் 2-நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
4. கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
5. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.