தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொரோனா உயிரிழப்பு: இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அரசு அனுமதி + "||" + Corona death in Andhra Pradesh: Government approves Rs 15,000 for funeral

ஆந்திராவில் கொரோனா உயிரிழப்பு: இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அரசு அனுமதி

ஆந்திராவில் கொரோனா உயிரிழப்பு:  இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அரசு அனுமதி
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து உள்ளது.
விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை இதுவரை 14 லட்சத்து ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.  அவர்களில் 11 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9,271 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஊரடங்கு தளர்வு: அனைத்து கடைகள், உணவு விடுதிகள் திறக்க இன்று முதல் அனுமதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பினை முன்னிட்டு அனைத்து கடைகள், உணவு விடுதிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
2. பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
3. சக வீரர் மீது மோதி காயம்; பிளெஸ்சிஸ் சிகிச்சைக்காக அனுமதி: மாற்று வீரராக அயூப்
கிரிக்கெட் போட்டியில் சக வீரர் மீது மோதி காயமடைந்த பிளெஸ்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மாற்று வீரராக அயூப் விளையாடினார்.
4. டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்க தடை விதிக்கவில்லை: மத்திய அரசு
டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க கூடாது என மாநில அரசிடம் நாங்கள் கூறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
5. முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் ஐ.சி.யூ.வில் அனுமதி
முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கொரோனா மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார்.