தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் இன்று 19,006 பேருக்கு கொரோனா + "||" + Corona confirmed for 19,006 people in West Bengal today

மேற்கு வங்கத்தில் இன்று 19,006 பேருக்கு கொரோனா

மேற்கு வங்கத்தில் இன்று 19,006 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,90,867 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 19,006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,90,867 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,733 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 19,151 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,45,643 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போது 1,31,491 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,801 பேருக்கு கொரோனா
கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,72,573 ஆக அதிகரித்துள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் இன்று 51,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,22,902 ஆக அதிகரித்துள்ளது.
3. தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,19,966 ஆக அதிகரித்துள்ளது.
4. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 24,465 பேருக்கு கொரோனா
பிரான்சில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கியுள்ளது.
5. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 34,318 பேருக்கு கொரோனா
பிரான்சில் தற்போது சுமார் 10.63 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.