தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல் + "||" + Nearly 2 crore COVID-19 vaccine doses available with states, UTs: Govt

மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்

மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் தற்போது மாநிலங்கள் வசம் ஏறத்தாழ 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 26 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் 21 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரத்து 130 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரத்து 575 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
மாநிலங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.