தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று 16,520 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Rajasthan today 16,520 people have recovered from corona infection

ராஜஸ்தானில் இன்று 16,520 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

ராஜஸ்தானில் இன்று 16,520 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
ராஜஸ்தானில் தற்போது 1,12,218 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்ஹான் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,16,042 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,703 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 16,520 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,96,121 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது 1,12,218 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செருப்பில் 'புளூ டூத்' - ஆசிரியர் தேர்வில் நூதன முறைகேடு முயற்சி
ஆசிரியர் தேர்வில் பங்கேற்ற நபரின் செருப்பில் ‘புளூ டூத்’ பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 28,326 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4. ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
5. ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.