மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 28 May 2021 4:31 AM GMT (Updated: 28 May 2021 4:31 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்ந்து 51,421.74 ஆக காணப்பட்டது.

இதேபோன்று நிப்டி குறியீடு 99.10 புள்ளிகள் உயர்ந்து 15,437 ஆக காணப்பட்டது.  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி தலைமையில் இன்று கூடவுள்ள நிலையில், பங்கு வர்த்தகம் லாப நோக்குடன் தொடங்கியுள்ளது.


Next Story