தேசிய செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.1 on the Richter scale hit Sonitpur, Assam at 2:23 pm today: National Center for Seismology

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.
புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.23 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.  

சோனித்பூர் மாவட்டத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கடந்த சில வாரங்களில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அசாம் உடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி -மிசோரம் கவர்னர் தகவல்
அசாம்-மிசோரம் எல்லை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
3. அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி
அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. பெருவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 41 பேர் படுகாயம்
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.