தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி + "||" + Eli Lilly gets Drugs Controller General of India (DCGI) emergency use approval

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி
கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. பம்லானிவிமாப் 700 மி.கி., எட்டெசிவிமாப் 1400 மி.கி. மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு  மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 

மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  குறையத்தொடங்கி வரும் நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்துகள்,  கொரோனா சிகிச்சையில் மேலும் முன்னேற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 1,986 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.