தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி + "||" + Siddaramaiah hospitalised due to fever, coronavirus tests negative

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் , சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் இன்று  அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தராமையாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,653 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது: காங்.குற்றச்சாட்டு
மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.