தேசிய செய்திகள்

அசாம், பஞ்சாப், மே.வங்காளம் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Assam reports 4,178 new COVID cases, 4,389 patient discharges, and 61 deaths in the last 24 hours

அசாம், பஞ்சாப், மே.வங்காளம் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்

அசாம், பஞ்சாப், மே.வங்காளம் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் வேகம் சற்று குறையத்தொடங்கியுள்ளது.
கவுகாத்தி,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,281- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  இன்று ஒரே நாளில் 99- பேர் உயிரிழந்த நிலையில் 4,426- பேர் குணம்  அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன்  31,133- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,923- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 135- பேர் உயிரிழந்த நிலையில் 17,386- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்புடன்  70,015- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரியானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1171- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2705- பேர் குணம் அடைந்த நிலையில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் 14,688- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 4,178- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 4,389- பேர் குணம் அடைந்த நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,668- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 1,986 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.