தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் நீக்கம் + "||" + Twitter Withdraws Verified Blue Tick From VP Venkaiah Naidu’s Handle

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் நீக்கம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின்  டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் நீக்கம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  டுவிட்டர் பயன்படுத்தும் பிரபலமானவர்களின் தனிப்பட்ட கணக்கை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக புளு டிக் எனப்படும் வசதியை டுவிட்டர் வழங்குகிறது. 

அரசு நிறுவனங்கள், பிரபலமான தலைவர்கள், விளையாட்டு, திரைப் பிரபலங்கள்,  உள்பட பல்வேறு தரப்பினருக்கும் இத்தகைய புளு டிக் வசதியை டுவிட்டர் வழங்குகிறது.இந்த நிலையில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டு இருந்த புளு டிக் வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சிவாஜி கணேசனின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு
ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம் வரை சிவாஜி கணேசனின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு.
2. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் மீது மேலும் ஒரு வழக்கு
இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
3. டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்த்தல் அதிகாரி ராஜினாமா
டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்த்தல் அதிகாரி பதவியில் இருந்து தர்மேந்திர சந்தூர் ராஜினாமா செய்துள்ளார்.
4. 'டுவிட்டர் இந்தியா’ நிறுவன இயக்குனர் மீது வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
5. டுவிட்டர் நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரி திடீர் விலகல் எனத்தகவல்
இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி திடீரென பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.