தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து + "||" + West Bengal board exam 2021 for classes 10 and 12 cancelled

மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து

மே.வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து
மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு, மராட்டியம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட  மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்வு நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்து இருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்; புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
2. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
3. சீனாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் நேற்று முன்தினம் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.22 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.49 கோடியாக உயர்ந்துள்ளது.
5. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா; புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.