தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்:புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து + "||" + Fire Breaks Out Near Vaishno Devi Shrine In Jammu

ஜம்மு காஷ்மீர்:புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே பயங்கர தீ விபத்து

ஜம்மு காஷ்மீர்:புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அருகே  பயங்கர தீ விபத்து
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ரேசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற இடத்தில்  புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

 கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இது தொடர்பாக புகைப்படங்கள் உள்ளூர் வாசிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
2. ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
3. காஷ்மீரில் பதிலடி தாக்குதல்; ஜெய்ஷ்-இ- முகமது தளபதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. ஜம்மு காஷ்மீர்: மேக வெடிப்பால் பெருமழை: 4 பேர் பலி, 40- பேர் மாயம்
ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.