தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு + "||" + Andhra Pradesh reports 7,796 new Covid-19 cases on Tuesday,

கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: ஆந்திராவில் மேலும் 77 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ மாநிலத்தில் புதிதாக  7,796 - பேருக்கு  நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,71,007 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 14,641 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,51,790 பேர் குணமடைந்துள்ளனர். 11,629 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,07,588 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,829 பேருக்கு தொற்று
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மலேசியாவில் மேலும் 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 195 பேர் பலி
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.