தேசிய செய்திகள்

உ.பி.யில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது + "||" + Lucknow Metro resumes services today; Check here for mandatory COVID-19 guidelines for commuters

உ.பி.யில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

உ.பி.யில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது
உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கியது.

லக்னோ,

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மெட்ரோ ரயில் சேவையை உத்தரப் பிரதேச அரசு கடந்த 39 நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.  தொற்று பரவல் தற்போது குறைந்ததையடுத்து உத்தரபிரதேசத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, மெட்ரோ ரெயில்களும் நேற்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சமூக டைவெளியுடன் மெட்ரோ ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.

 உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,747- பேருக்கு கொரோனா
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,747- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உத்தர பிரதேசத்தில் மே.17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
உத்தர பிரதேசத்தில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில்; 23 பேர் பலி
மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் ரெயில் விழுந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் எந்தவொரு கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
5. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.