தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலி + "||" + 719 doctors died during Covid second wave, Bihar records most fatalities: IMA

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலி

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலி
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி

கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 719 டாக்டர்கள் மருத்துவ சேவையில் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 111 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

டெல்லியில் 109 டாக்டர்கள்  கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு அதே நோய்க்கு உயிரிழந்தனர்.

2வது அலையில்உத்தரப் பிரதேசத்தில் 79 டாக்டர்களும் மேற்கு வங்காளத்தில் 63 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும்  கொரோனா பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்து உள்ளனர்.

தென் மாநிலங்களில் ஆந்திராவில் 35 டாக்டர்களும், தெலுங்கானாவில் 36 டாக்டர்களும்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 32 டாக்டர்கள்  உயிரிழந்தனர்.  

கர்நாடகவில் 9 பெரும்,கேரளாவில் 24 பேரும் உயிரிழந்து உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நியூயார்க் நகரில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் கட்டாயம்
அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயார்க்கில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.
2. இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
4. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.