தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Kerala reports 12,469 new #COVID cases, 13, 614 recoveries and 88 deaths today.

கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் தற்போது 1,08,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் இன்று 1,14,894 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 12,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,743 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 13, 614 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,41,204-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,08,560 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மலேசியாவில் மேலும் 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 195 பேர் பலி
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் மேலும் 23,676- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,676- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
4. உகான் நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு
உகான் நகரில் உள்ளூர் பரவல் மூலம் 7 பேருக்கு கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
5. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 6 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நிறைவு
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.