- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிவசேனா பவன் மீது யாரும் தீய கண் வைக்க துணிய முடியாது: சஞ்சய் ராவத்

x
தினத்தந்தி 18 Jun 2021 3:03 AM GMT (Updated: 2021-06-18T08:33:11+05:30)


அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் இது ெதாடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் தாதரில் சிவசேனா பவனை நோக்கி ஊர்வலம் நடத்தினர். அப்போது பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் மோதிக்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-.
மும்பையில் உள்ள சிவசேனா பவன் ஒரு அரசியல் கட்சியின் தலைமையகம் மட்டும் அல்ல. மராட்டியத்தின் அடையாள சின்னம். இதன்மீது யாரும் தீய கண் கொண்டு பார்க்கவும் துணியக்கூடாது. இப்படி இருக்கையில் சிவசேனா பவனை யாராவது ஒரு நபர் தாக்க முயன்றால் சிவசேனா தொண்டர்கள் அமைதியாக இருப்பார்களா?. பா.ஜனதா ஏன் இவ்வாறு கிளர்ந்தெழுந்தது? சிவசேனாவின் தலையங்கம் அப்படி என்ன கூறிவிட்டது?. நாங்கள் பிரச்சினையை இத்துடன்
முடித்துக்கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire