மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 22 Jun 2021 5:29 AM GMT (Updated: 2021-06-22T10:59:55+05:30)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வடைந்து 52,929 ஆக உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 372 புள்ளிகள் உயர்வடைந்து 52,929 ஆக உள்ளது.  இதனால் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் மதிப்பில் பல்வேறு துறைகளும் லாப நோக்கில் காணப்பட்டன.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 15,854 ஆக உள்ளது.


Next Story